sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குட்கா பறிமுதல் இருவர் கைது

/

குட்கா பறிமுதல் இருவர் கைது

குட்கா பறிமுதல் இருவர் கைது

குட்கா பறிமுதல் இருவர் கைது


ADDED : செப் 29, 2024 06:13 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அரசு கல்லுாரி பகுதியில் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ஒரு மூடையில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. ஆட்டோ ஓட்டி வந்த ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அருணாசலபுரத்தை சேர்ந்த விக்னேஸ்வரனை 26, போலீசார் கைது செய்து, புகயிலைப் பொருட்கள், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சிவகாசி அருகே ரங்கபாளையத்தை சேர்ந்த சரஸ்வதி 48, தனது பெட்டி கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தார். எம்.புதுப்பட்டி போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us