ADDED : செப் 20, 2026 05:13 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வழியாக மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரியில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் (20603) போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் பின்னால் உள்ள பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையில் 13.5 கிலோ குட்கா இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
