தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கைத்தறி துறையின் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்

 கைத்தறி துறையின் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்

 கைத்தறி துறையின் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்


ADDED : ஜன 13, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட கைத்தறி துறையின் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத ரேப்பியர் தறிகளாக நவீனப்படுத்துவதற்கான சில உபகரணங்கள் பொருத்துதல், புதிய ரேப்பியர் தறிகள் பயனாளிகளுக்கு அளிக்கப்படுகிறது.

உதவி இயக்குனர், கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம், அறை எண். 511, 5வது தளம், கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர்,- 626 002 என்ற முகவரியை விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்க அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 88257 98663, 81222 95275 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us