தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மின்சாரம் தாக்கி மாணவர் தலைமை ஆசிரியர் காயம்

மின்சாரம் தாக்கி மாணவர் தலைமை ஆசிரியர் காயம்

மின்சாரம் தாக்கி மாணவர் தலைமை ஆசிரியர் காயம்


UPDATED : அக் 14, 2026 06:29 PM

ADDED : அக் 14, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 06:29 PM ADDED : அக் 14, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரத்தில் உள்ள பசும்பொன் மேல்நிலைப்பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் முனீஸ்வரன் 17, அவரை காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியர் வீரய்யா 40, காயமடைந்தனர்.

நேற்று காலை பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மின்கசிவு ஏற்பட்டது. அப்போது தொட்டி அருகே சென்ற மாணவர் முனீஸ்வரன், மின்சாரம் பாயந்ததில் விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு தலைமை ஆசிரியர் வீரய்யா காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரும் காயமடைந்து ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us