/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
/
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
ADDED : நவ 27, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : தொடர் மழையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 27ம் தேதி பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று தொடர் மழை பெய்தது.
இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகளுக்கு இன்று 27ம் தேதி விடுமுறை அளித்து, கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.