ADDED : அக் 24, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: வெம்பக்கோட்டை தாயில்பட்டியை சேர்ந்தவர்கள் முனியசாமி, ராஜாக் கனிஆகியோரின் வீடுகளின் சுவர்கள் மழைக்கு இடிந்து விழுந்தன.
* பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவரது வீட்டின் சுவரும் இடிந்தது.

