ADDED : ஜன 10, 2024 12:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : மீசலுார், கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் எப்சிகா 27. இவர் கணவர் ஈஸ்வரன். இருவரும் காதலித்து திருமணம் செய்தனர்.
ஈஸ்வரன் மது குடித்து வீட்டிற்கு வந்து மனைவியை சந்தேகப்பட்டு ஜன. 5 இரவு 9:30 மணிக்கு குக்கரால் தாக்கியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.

