UPDATED : ஆக 13, 2026 07:33 PM
ADDED : ஆக 13, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் நடக்கும் ஆண்டாள் தேரோட்டத்தை முன்னிட்டு மதுரை ஐ.ஜி.
விஜேந்திர பிதாரி, டி.ஐ. ஜி அபிநவ் குமார் மாலை 6:00 மணிக்கு ரத வீதிகளில் நடந்து சென்று பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
