sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அருப்புக்கோட்டையில் கட்டிய 4 நாட்களில் இடிந்த வாறுகால்

/

அருப்புக்கோட்டையில் கட்டிய 4 நாட்களில் இடிந்த வாறுகால்

அருப்புக்கோட்டையில் கட்டிய 4 நாட்களில் இடிந்த வாறுகால்

அருப்புக்கோட்டையில் கட்டிய 4 நாட்களில் இடிந்த வாறுகால்


ADDED : மார் 02, 2024 05:13 AM

Google News

ADDED : மார் 02, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் நகராட்சி மூலம் கட்டப்பட்ட வாறுகால் கட்டிய 4 நாட்களில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அருப்புக்கோட்டை நகராட்சி 3 வது வார்டு அன்பு நகர் 8 வது தெருவின் இருபக்கமும் வாறுகால் அமைக்கும் பணியை நகராட்சி செய்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு ஒரு பக்கம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி முடிவடைந்து, பின் மறுபக்கம் இயந்திரம் மூலம் பணி செய்ய தோண்டிய போது, எதிரே, உள்ள வாறுகாலின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

கட்டிய 4 நாட்களிலேயே இடிந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நகராட்சி அதிகாரிகள் வாறுகாலை தரமான பொருட்களால் கட்டுவதை உறுதி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us