தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சர்வதேச கருத்தரங்கம்

சர்வதேச கருத்தரங்கம்

சர்வதேச கருத்தரங்கம்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 07:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 07:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியின் சுயநிதி வணிகவியல் துறை சார்பில் விக்சித் பாரத் 2047 என்ற இந்தியாவை வலுப்படுத்துதல் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் கல்லுாரி தலைவர் மாரியப்பன் தலைமையில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக இலங்கை தென்கிழக்கு பல்கலை டீன் முஸ்தபா பேசினார். மேலும் பல்கலை பேராசிரியர் ரியாத், திருச்செங்கோடு, கொச்சி, மலேசியா, கேரளா, கர்நாடகா, ஜார்கண்ட், சென்னை, சேலம், கோவை, திருநெல்வேலி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் பங்கேற்றனர்.

உபதலைவர்கள் சாந்தி, வெங்கடேஷ், செயலாளர் சம்பத்குமார், கல்லுாரி முதல்வர் சாரதி வாழ்த்துரை வழங்கினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கண்ணன், பாலாஜி, கவுசல்யா, ராஜா செய்தனர். ஒருங்கிணைப்பாளர் சுகுணா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us