sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அக்னிவீர் வாயு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

/

அக்னிவீர் வாயு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அக்னிவீர் வாயு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அக்னிவீர் வாயு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : பிப் 04, 2024 03:58 AM

Google News

ADDED : பிப் 04, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: இந்திய விமானப் படை ஆள்சேர்ப்பில் அக்னிவீர் வாயுத் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

http://agnipaathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பிப். 6க்குள் 17.5 வயது முதல் 21 வயது வரையுள்ள திருமணமாகாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு, பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், ஆங்கிலத்தில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது 3 ஆண்டுடிப்ளோ இன்ஜினியரிங் துறையில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது 2 ஆண்டு கணிதம், இயற்பியல் தொடர்பான தொழில்துறையில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்தேர்வுக்கு உடல்தகுதி ஆண்களுக்கு 152.5 செ.மீ, பெண்களுக்கு 152 செ.மீ உடலுக்கேற்ற எடை இருத்தல் அவசியம். இந்த பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், என்றார்.






      Dinamalar
      Follow us