sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சான்றிதழ் வழங்கல்

/

சான்றிதழ் வழங்கல்

சான்றிதழ் வழங்கல்

சான்றிதழ் வழங்கல்


ADDED : ஆக 09, 2025 11:33 PM

Google News

ADDED : ஆக 09, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஆதி திராவிட நலத்துறை, வருவாய் துறை சார்பில் பழங்குடியின முகாம்களில் வாழும் நபர்களுக்கு அடிப்படைச் சான்றுகளை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.

ராம்நகர், ஜெயந்தி நகர், அத்தி கோயில், அய்யனார் கோயில் என 4 முகாம்களில் 200க்கும் அதிகமான மலைவாழ் குடும்பங்கள் வசிக்கின்றனர்.இவர்களில் பிறப்பு சான்றிதழ்கள் கிடைக்க பெறாமல் இருந்த 16 முதல் 70 வயது உள்ள முதியவர்கள் 61 நபர்களுக்கும், 3 பேருக்கு டிஜிட்டல் ரேஷன் கார்டு, 7 பேருக்கு ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.






      Dinamalar
      Follow us