நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் மூலம் புதிரை வண்ணார் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளவரின்
குழந்தைக்கு கல்வி உதவித்தொகை, புதிரை வண்ணார் நல வாரியத்தில் பதிவு செய்த 11 பயனாளிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.

