/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயனாளிகளுக்கு உத்தரவுகள் வழங்கல்
/
பயனாளிகளுக்கு உத்தரவுகள் வழங்கல்
ADDED : ஏப் 14, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உத்தரவு கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியங்களில் 143 பயனாளிகளுக்கு உத்தரவு கடிதங்களை வழங்கி வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், திட்ட இயக்குனர் டாக்டர் தண்டபாணி, நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர் அய்யாவுபாண்டியன், வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

