நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது.
ஆர்.டி.ஓ., கனகராஜ் தலைமை வகித்தார். வருவாய் துறை கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.நிகழ்ச்சியில் மக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
தாசில்தார் செந்தில்வேல், தலைமை நில அளவையர் முத்துமாடத்தி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.