/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜேம்ஸ் அண்ட் கோ புதிய ஷோரூம் திறப்பு விழா
/
ஜேம்ஸ் அண்ட் கோ புதிய ஷோரூம் திறப்பு விழா
ADDED : அக் 18, 2024 04:51 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் ஜேம்ஸ் அண்ட் கோ வின் 35 வது கிளை புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
கட்டட உரிமையாளர் ராம் பிரபானந்த் உறவினர்கள் ஷோரூமை திறந்து வைத்தனர். குத்துவிளக்கை இன்ஜினியர் குருமூர்த்தி, அருப்புக்கோட்டை நல்லூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரக்கத் முகைதீன், செயலாளர் ராமர், பொருளாளர் ஆசக் அலிகான் ஏற்றினர். முதல் விற்பனையை கடை உரிமையாளர் ஜேம்ஸ் துவக்கி வைத்தார்.
முன்னணி நிறுவனங்களின் டிவி., க்கள், மொபைல் போன்கள், பிரிட்ஜ், ஏ.சி., வாசிங் மெஷின் உட்பட வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கப்படுகின்றன திறப்பு விழா சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை கடை மேலாளர், ஊழியர்கள் செய்தனர்.-