நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி, : காரியாபட்டி சின்ன கல்லுப்பட்டியைச் சேர்ந்த தெய்வானை 65. நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்றார்.
மாலை வேலை முடித்து திரும்பி வந்து பார்த்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த மூன்றரை பவுன் நகை, ரூ.8 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடியது தெரிந்தது. காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம்.