ADDED : நவ 09, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை துணைத் தலைவர் சசி ஆனந்த் செய்தி குறிப்பு: கலசலிங்கம் பல்கலை ஆசியாவில் 48வது இடத்திலும், தெற்கு ஆசியாவில் 102 வது இடத்திலும் பல்கலை தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
சாதனைக்கு பாடுபட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு வேந்தர் ஸ்ரீதரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

