நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு, பீகார் அரசு, தமிழக கவர்னர் ரவி ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பட்சிராஜா வன்னிய ராஜ், பெரியசாமி உட்பட ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகா நிர்வாகிகள் பங்கேற்றனர்.

