/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கே.ஆர்.எஸ்., சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் சாதனை
/
கே.ஆர்.எஸ்., சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் சாதனை
ADDED : பிப் 22, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சென்னையில் டி.ஏ.வி., குழும பள்ளிகளுக்கு இடையிலான 2ம் ஆண்டு பண்டிட் குருதத் வித்யார்த்தி தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி 9ம் வகுப்பு மாணவர் ரோஷன் முதலிடம் வென்று சாதனை படைத்தார்.
மாணவரை முதல்வர் சூர்யபிரபா, உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திபிரகாஷ், தசரதி உள்ளிட்டோர் பாராட்டினர்.