ADDED : செப் 21, 2024 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் 2ம் இடம் பெற்ற கல்லுாரி மாணவர்களுக்கு
செயலாளர் தர்மராஜன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், முதல்வர் செந்தில் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.