ADDED : ஜூலை 08, 2026 02:10 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் சத்திரரெட்டியபட்டி விலக்கு இ.பி., காலனியில் உள்ள சவுபாக்கிய விநாயகர், வேலப்பர் சுவாமி, சீலைக்காரி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
இங்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.
