sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வத்திராயிருப்பில் லட்ச்சார்ச்சனை நிறைவு

/

 வத்திராயிருப்பில் லட்ச்சார்ச்சனை நிறைவு

 வத்திராயிருப்பில் லட்ச்சார்ச்சனை நிறைவு

 வத்திராயிருப்பில் லட்ச்சார்ச்சனை நிறைவு


ADDED : டிச 29, 2025 06:36 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: வத்திராயிருப்பு ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில், ராம ஐயப்ப பக்த சபா அறக்கட்டளை சார்பில் பொன்விழா ஆண்டு ஐயப்ப லட்ச்சார்ச்சனை உற்ஸவம் நடந்தது.

கடைசி நாளான நேற்று பாரம்பரிய முறைப்படி 3 விளக்குகள் ஏற்றப்பட்டு மலர்களால் சுவாமிக்கு லட்ச்சார்ச்சனை செய்யப்பட்டது.

மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஆஞ்சநேய உற்ஸவத்துடன் விழா நிறைவுற்றது.

ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us