ADDED : ஜூன் 30, 2026 11:51 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கருப்பசாமி நகரில் சுடலைமாடசாமி கோயிலில் ஆனி மாத பவுர்ணமி பூஜையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு நெல்லிக்கனி பிரசாதம் வழங்கப்பட்டது.
கோயில் நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நிர்வாகிகள், கருப்பசாமி நகர் மக்கள் செய்தனர்.
