sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

50 சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவிகள்

/

50 சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவிகள்

50 சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவிகள்

50 சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவிகள்


ADDED : ஆக 02, 2025 12:28 AM

Google News

ADDED : ஆக 02, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: கால்நடைகள் தீவனங்களை வீண் செய்வதை தவிர்க்க, தீவனங்களை சிறு துண்டுகளாக நறுக்கி வழங்க 2025--26ம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மின் புல்வெட்டும் கருவிகள் அரசால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு குறைந்த பட்சம் 2 கறவைப் பசுக்கள் வைத்திருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற திட்டங்களில் பயனாளியாக பயன்பெற்று இருத்தல் கூடாது, என்றார்.






      Dinamalar
      Follow us