/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எல்.ஐ.சி., முகவர்கள் கொண்டாட்டம்
/
எல்.ஐ.சி., முகவர்கள் கொண்டாட்டம்
ADDED : செப் 04, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை,: ஆயுள் காப்பீட்டிற்கு முழுமையான ஜிஎஸ்டி., விலக்கு அளித்தற்கு எல்ஐசி., முகவர்கள் கொண்டாடினர். மத்திய அரசு பாலிசிதாரர்களுக்கு ஆயுள் காப்பீட்டிற்கு முழுமையான ஜிஎஸ்டி., விலக்கியதை கொண்டாடும் வகையில் எல்ஐசி முகவர்கள் வார விழாவில் போட்டிகள் நடந்தது.
சங்க தலைவர் பாரதியார் தலைமை வகித்தார். செயலாளர் ரவிக்குமார் ஜிஎஸ்டி., முழுமையான விலக்கு பற்றி உரையாற்றினார். மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ஏ.ஏ.ஓ., சங்கத் தலைவர் முருகன் உரையாற்றினர். 60க்கும் மேற்பட்ட முகவர்கள் ஊழியர்கள் பாலிசிதாரர்கள் கலந்து கொண்டனர் சங்க பொருளாளர் குண சேகரன் நன்றி கூறினர்.