தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுபாட்டில்கள் பறிமுதல்


ADDED : மே 08, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2025 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: கர்நாடக மாநிலம் மைசூரு - துாத்துக்குடி ரயிலில் (16236) காலை 8:25 மணிக்கு விருதுநகர் ஸ்டேஷன் வந்த ரயிலில்போலீசார் சோதனையிட்ட போது நாங்குனேரியைச் சேர்ந்த சரண்ராஜ் 20, கர்நாடக மாநிலத்தின் 21 மதுபாட்டில்களை சட்ட விரோதமாக கொண்டு சென்றது தெரிந்தது.

ரயில்வே போலீசார்அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us