ADDED : மே 17, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி தண்டியனேந்தல் பகுதியில் மல்லாங்கிணர் போலீசார் ஆய்வு செய்த போது, முத்துராஜ் 43, என்பவர் வீட்டில் 31 மது பாட்டில்கள், பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.