UPDATED : ஆக 12, 2026 07:45 PM
ADDED : ஆக 12, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
தளவாய்புரம்:செட்டியார்பட்டி பேரூராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குவதை கண்டித்தும், பேரூராட்சி ஏற்கனவே நடைபெற்ற முக்கிய ஒப்பந்த பணிகளில் முறைகேடுகளை விசாரிக்க கோரியும் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மா.கம்யூ., ஒன்றிய குழு கணேஷ்குமார் தலைமை வகித்தார். மருது முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட குழு உறுப்பினர் ராமர், ஒன்றிய செயலாளர் சந்தனகுமார், செட்டியார்பட்டி நகர செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
