/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் மத்மநவமி மகோற்ஸவம்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் மத்மநவமி மகோற்ஸவம்
ADDED : பிப் 07, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் ஸ்ரீ மத்வ மத பரிபாலன சபை சார்பில் மத்ம நவமி மகோற்ஸவம் நடந்தது.
இதில் மத்வாச்சாரியாருக்கு சிறப்பு பூஜைகள்,பஜனை வழிபாடுகள்நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சொற்பொழிவாளர் ராஜாராம் பேசினார்.
ஏற்பாடுகளை ஸ்ரீ மத்வ மத பரிபாலன சபையினர் செய்துஇருந்தனர்.

