தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பராமரிப்பு பணி: வழித்தடம் மூடல்

பராமரிப்பு பணி: வழித்தடம் மூடல்

பராமரிப்பு பணி: வழித்தடம் மூடல்


ADDED : ஜன 12, 2024 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2024 12:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர், : விருதுநகர் - சிவகாசி, அழகாபுரி, மீசலூர் ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால், இன்று (ஜன. 12) ஒரு நாள் மட்டும் வழித்தடம் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

விருதுநகர் - சிவகாசி, அழகாபுரி, செவல்பட்டி வழியாக மீசலுார் செல்லும் ரயில்வே இருப்புப்பாதை, விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் ரயில்வே இருப்பு பாதையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.

இன்று காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வழிதடத்தை மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us