/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கஞ்சா பீடிகள் வைத்திருந்தவர் கைது
/
கஞ்சா பீடிகள் வைத்திருந்தவர் கைது
ADDED : டிச 06, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோடு நகராட்சி ஆட்டு இறைச்சி கூடத்திற்கு அருகே டவுன் எஸ்.ஐ., ஜோதிமுத்து வாகன சோதனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் செவல் கண்மாய் ஓடை தெருவை சேர்ந்த வெங்கடேஷ், 53, என்பதும், அவரிடம் இருந்து 16 கிராம் கஞ்சா பொட்டலங்கள், கஞ்சா பிடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.