/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயிலில் அலைபேசி திருடியவர் கைது
/
ரயிலில் அலைபேசி திருடியவர் கைது
ADDED : பிப் 04, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: வேலுார் அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 53. இவர் நேற்று தாம்பரம் -- செங்கோட்டை விரைவு ரயிலில் பயணித்த புகழேந்தியின் அலைபேசியை திருடியதாக மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் கடந்தவுடன் புகார் வந்தது.
இதையடுத்து விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வந்தவுடன் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., கார்த்திக் ரகுநாத் தலைமையில் போலீசார் சுந்தர்ராஜ் கைது செய்தனர்.

