/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மணவாள மாமுனிகள் அவதார நட்சத்திர உற்ஸவம்
/
மணவாள மாமுனிகள் அவதார நட்சத்திர உற்ஸவம்
ADDED : நவ 06, 2024 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சன்னதியில், அவரது 654வது
ஐப்பசி மூல அவதார நட்சத்திர உற்ஸவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை, சடகோப ராமானுஜர் ஜீயர் தலைமையில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சாற்று முறை, கோஷ்டி பாராயணம் நடந்தது.
பின்னர் உற்ஸவர் மாடவீதிகள் சுற்றி வந்து, ஆண்டாள், பெரியாழ்வார், பெரிய பெருமாள் சன்னதியில் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.