ADDED : ஜன 04, 2024 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; மார்க்சிஸ்ட் சார்பில் மிக்ஜாம் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு கோரிய நிதியை வழங்காததும், பேரிடராக அறிவிக்காத மத்திய அரசை கண்டித்து விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு நகரச் செயலாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஒன்றிய செயலாளர்கள் முத்துவேலு, நேரு உள்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.