நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் அப்பையநாயக்கன்பட்டியில் ஏ.என்.டி., அறக்கட்டளை, விருதுநகர் லயன்ஸ் கிளப் சார்பில் அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது.
இதில் மதுரை பாண்டியன் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை, மதுரை சவுண்ட்ஸ் குட் மூலம் இருதயம், கண், செவி திறன் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.