நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார்ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
துாய்மை பணியாளர்களுக்கு கர்ப்பப்பை பரிசோதனை இ.சி.ஜி கண் , பல், கை கால் மூட்டு வலி, சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்த நோய்,உப்பு சத்து கொழுப்புச் சத்து டெங்கு மலேரியா டி.பி .ரத்த பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் நடந்தது.
டாக்டர் ராஜ்குமார் தலைமையில் டாக்டர் முத்துச்செல்வம் சுகாதார ஆய்வாளர் காமராஜ் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். கமிஷனர் ஜெகதீஸ்வரி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.