தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்


ADDED : ஆக 21, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி கரூர் வைஸ்யா வங்கி கிளையின் 24 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வங்கி, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ், டாக்டர் ரத்தினம் நினைவு மருத்துவமனை, அனில் குமார் கண் மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

கரூர் வைஸ்யா வங்கி திருநெல்வேலி மண்டல மேலாளர் செந்தில்குமரன், சிவகாசி கிளை மேலாளர் மாரி செல்வம் துவக்கி வைத்தனர். முகாமில் நுாறுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வங்கி கிளை அலுவலர்கள், ஊழியர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us