தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இழப்பீடு பெறாதவர்களுக்கு  சிறப்பு முகாம்

இழப்பீடு பெறாதவர்களுக்கு  சிறப்பு முகாம்

இழப்பீடு பெறாதவர்களுக்கு  சிறப்பு முகாம்


ADDED : ஆக 21, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:  

   கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு:  வடுகபட்டி – தெற்குவெங்காநல்லுார் வரை தேசிய நெடுஞ்சாலை - அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய நில உடைமைதாரர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்று கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் வகையில் நில உடைமைதாரர்களிடமிருந்து நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் வி.ஏ.ஓ., அலுவலங்களில் நடக்க உள்ளது.

 ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாக்களில் செப். 1ல் மேலூர்துரைசாமிபுரம், நத்தம்பட்டி, செப். 3ல் இளந்திரைகொண்டான், அத்திகுளம் செங்குளம்,  செப். 8ல் புத்துார்,  அயன் நாச்சியார்கோவில், நல்லிங்கப்பேரி, தெய்வேந்திரி, செப். 10ல்  சமுசிகாபுரம், பூவாணி, முத்துவெங்கட்ராயபுரம், 11ல் தெற்குவெங்காநல்லுார், களத்தூர், எஸ்.அம்மாப்பட்டி, வடுகப்பட்டி, 15ல் மேலராஜகுலராமன்,  பிள்ளையார்குளம்,  17ல் குன்னுார், 22ல் விழுப்பனுார், பாட்டக்குளம் சல்லிப்பட்டி ஆகிய கிராமங்களில் நடக்கிறது, என்றார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us