நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே முகவூர் எம்.என்.எம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகளில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குடியரசு தினம், ரத்ததானம், போதைப் பொருள் தடை குறித்து விழிப்புணர்வு நோக்கில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி நடந்தது.
19 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு 8 கி.மீ., துாரம் வரையிலும், இளம் பெண்களுக்கு 5 கி.மீ., 10 வயது மாணவர்களுக்கு 3 கி.மீ., என போட்டிகள் நடந்தது.