ADDED : நவ 17, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி வளாகத்தில் மியாவாக்கி காடு உருவாக்கும் பணியை என்.எஸ்.எஸ்., எம்.எஸ்.பி., நாடார் கல்வியியல் கல்லுாரி, விருதுநகர் வனக்கோட்டம், சாப்டூர் வனச்சரகத்துடன் இணைந்து கல்லுாரிச் செயலாளர் மகேஷ் பாபு துவக்கி வைத்தார்.
இதில் கல்லுாரி முதல்வர் சாரதி, திட்ட அதிகாரி அருஞ்சுனைகுமார், உள்பட பலர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.