
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறை, மணிபால் இந்திய பயோ மெடிக்கல் சங்கம் சார்பில் சுகாதார பராமரிப்பு, தொழில் நுட்ப கூட்டு புதுமை என்ற தலைப்பில் நான்காவது தேசிய கருத் தரங்கு நடந்தது.
கல்வித்துறை இயக்குனர் ரஜினி தலைமை வகித்தார். பேராசிரியர் சக்திவேல் வரவேற்றார். துணைவேந்தர் நாரா யணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தி பேசினர். ஆராய்ச்சி துறை இயக்குனர் பள்ளி கொண்ட ராஜசேகர், டீன் சிவக்குமார், துணைத்தலைவர் அருண் பிரசாத், பெங்களூர் டி.எம்.ஐ. சிஸ்டம் துணைத் தலைவர் குமார், தொழில் முனைவோர்கள் அதீனா பாண்டியன்,
பூபதி சக்திவேல், வெங்கடேஷ் ராஜா பேசினர். பேராசிரியர் காளிமுத்து குமார் நன்றி கூறினார்.

