ADDED : நவ 29, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் சத்திரப் பட்டியில் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. முகாம் துவக்க விழா நடந்தது. பள்ளி தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் குட்டிவெங்கடாசலம், சீனிவாசன், முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் ராமராஜ் வரவேற்றார். ஊராட்சி தலைவர் கனகராஜ், உதவி தலைமை ஆசிரியர் மனோகரன் பேசினர். திட்ட அலுவலர் சிவக்குமார், உதவி திட்ட அலுவலர் சக்கரபாணி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.