ADDED : ஜன 30, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக 10 வகுப்பறைகள் கட்ட ரூ. 2 கோடியே 35 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய கட்டடத்திற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார்.