நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வணிக நிறுவன கட்டிடத்தின் பக்கத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து வி.ஏ.ஓ., சங்கர்கணேஷ் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விசாரணையில், அவர் சட்டை பையில் இருந்த ஆதார் அட்டையை பார்த்த போது, அதில் மேற்கு வங்காளம் பச்சிம் மிதினி பூரை சேர்ந்த திலக்சர்தார் 34, என்பது தெரியவந்தது. இறப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.--

