/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நோட்டீஸ்
/
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நோட்டீஸ்
ADDED : பிப் 04, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடியில் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. ரோடு சுருங்கியதால், போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி விபத்து நடக்கிறது.
இதனை அப்புறப்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினருக்கு புகார் அளித்தனர். இதனை ஏற்று சாலையோரம் ஆக்கிரமித்துள்ள கடைக்காரர்களுக்கு 2 நாட்களுக்குள் தானாக முன்வந்து அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.