/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 20, 2025 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை சேப்பாக்கத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை தடுக்கும் நோக்கத்தில் செவிலியர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி கைதுசெய்த போலீஸ், தமிழக அரசை கண்டித்தும் செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் விருதுநகரில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துலெட்சுமி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கருப்பையா, ஆரம்பப்பள்ளி ஆசிரி யர்கள் கூட்டணி பாலமுருகன், ரேடியாலஜிகல் உதவியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

