விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகள் (அக். 17) மின்தடை
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகள் (அக். 17) மின்தடை
UPDATED : அக் 15, 2026 06:21 PM
ADDED : அக் 15, 2026 06:07 PM
காலை 9:00 -– மதியம் 2:00 மணி
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகள், மேலத்தெரு, முத்துராமலிங்கநகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ., நகர், வேலுச்சாமி நகர், தினமலர் நகர், ஆர்.எஸ்.நகர், அல்லம்பட்டி, காமராஜர் பைபாஸ் ரோடு, முத்துராமன்பட்டி, ஆத்துமேடு, பாண்டியன் நகரில் உள்ள முத்தால் நகரின் ஒரு பகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி, சத்தியசாயி நகர், பேராலி ரோடு, கே.கே.எஸ்.எஸ்.என்., நகர், புதுப்பட்டி, பாலவநத்தம் ஒரு பகுதி, கடம்பங்குளம், சென்னல்குடி, அரசகுடும்பன்பட்டி, ரோசல்பட்டி, ஓடைப்பட்டி கஸ்துாரிபாய் ரோடு, குமராபுரம், மல்லாங்கிணர் ரோட்டின் ஒரு பகுதி, கால்நடை மருத்துவமனை ரோடு, அம்பேத்கர் நகர், மீனாட்சி நகர், ஜக்கம்மாள்புரம், திடீர் நகர். குல்லுார்சந்தை, பெரியவள்ளிக்குளம், வடமலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, சத்திரரெட்டியபட்டி.
* ஆர்.ஆர்., நகர், துலுக்கப்பட்டி, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதுார், மலைப்பட்டி, நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிப்பட்டி, மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்கபுரம், வாய்பூட்டான்பட்டி, இனாம்ரெட்டியபட்டி, ஆமத்துார், ஜி.என்.பட்டி, மூளிபட்டி, நாட்டார்மங்கலம், காரிசேரி, சேர்வைக்காரன்பட்டி, மத்தியசேனை, செவலுார், புதுக்கோட்டை, சித்தமநாயக்கன்பட்டி, வெள்ளூர், கவுண்டம்பட்டி.
* சிவகாசி ஆனையூர், விளாம்பட்டி, ஹவுசிங் போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, ஸ்ரீ மாரியம்மன் நகர், லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம் பட்டி, பெரிய பொட்டல்பட்டி, ஏ.துலக்கப்பட்டி ராமச்சந்திரபுரம், போடுரெட்டியபட்டி.
சாட்சியாபுரம், ரிசர்வ் லைன், தொழிற்பேட்டை, போலீஸ் காலனி, இ.பி. காலனி, விஸ்வம் நகர், அய்யப்பன் காலனி, அய்யனார் காலனி, சசி நகர், சித்துராஜபுரம், வேலாயுதம் ரஸ்தா, எல்.ஐ.சி., அலுவலகம்.
