தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பழைய பாட்டில் சேகரிப்பவர் கொலை

பழைய பாட்டில் சேகரிப்பவர் கொலை

பழைய பாட்டில் சேகரிப்பவர் கொலை


ADDED : ஆக 26, 2026 04:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 04:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை, ஆக.27 -

அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பழைய பாட்டில்கள் சேகரிப்பவர் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வணிக வளாகம் உள்ளது இதில் டாஸ்மாக் கடை இருக்கிறது. நேற்று அதிகாலையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக வாக்கிங் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணையில் அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி வடக்கு துரைராஜபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர், 49, என்பது தெரியவந்தது. போலீசார் எதற்காக கொலை செய்யப்பட்டு கிடந்தார் என, மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

___

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us