ADDED : அக் 07, 2025 03:37 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே காலனி எல்.பி.எஸ்., நகரைச் சேர்ந்தவர் பலராமன் 65. இவரின் மனைவி அரசு மருத்துவக்கல்லுாரி செவிலியர் பயிற்சி பள்ளியில் பேராசிரியராகவும், மகள் மதுரை தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார்.
மனைவி, மகளை பிரிந்து மன உளைச்சலில் இருந்தவர் நேற்று மதியம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
